( Updated :13:18 hrs IST )
| E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
வியாழன் ,அக்டோபர்,23, 2014
ஐப்பசி ,6, ஜய வருடம்
TVR
Advertisement
ப்ளாஷ் நியூஸ்
சியாச்சின் பனிப்பிரதேசத்தில் பிரதமர் மோடி
Advertisement

14hrs : 8mins ago
மும்பை : மகாராஷ்டிராவில், யாருடைய ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பான, 'சஸ்பென்ஸ்' நீடித்து வரும் நிலையில், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா தன் நிலையிலிருந்து இறங்கி வந்துள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த இரு தலைவர்கள், உத்தவ்வின் தூதுவர்களாக, ...
Comments (26)
Advertisement
Advertisement
Advertisement
முதன்மை செய்திகள்

ஈசலுக்கும் திறந்திருக்கிறது வாசல்

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? தோல்வியின் தோள்களில் தொங்கிக் கொண்டு, வெறுமையை மட்டுமே தொடர்ந்து நான் சந்தித்துவருகிறேன்..வெற்றி எனக்கு வெறுங்கனவாய் போகுமோ? என்று சலித்துக்கொள்பவரா நீங்கள்? ...

சிறப்பு கட்டுரைகள்- 13hrs : 4mins ago

உயரும் பெரியாறு, வைகை அணைகள் நீர்மட்டம்

பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ...

பொது- 14hrs : 3mins ago

அசத்துது எங்கள் 'அரியமான்'

'பீச்' அனுபவம் பெற இனி பல ஆயிரம் கிலோ மீட்டர் செல்ல வேண்டாம். நினைத்ததும் சென்று வரும் துாரத்தில் உள்ள 'அரியமான் பீச்' பிரபலம் அடைந்து வருகிறது. ...

பொது- 13hrs : 56mins ago

முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் உறுதி

ஜெ., முன்பே ஒப்புதல் வழங்கியதால், முதல்வர் மாற்றத்தால் மதுரைக்கு முல்லை பெரியாறு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தில் எந்த சிக்கலும் இல்லை. ...

பொது- 14hrs : 6mins ago

ஒருநாள் கடையில் எம்.பி.ஏ., மாணவிகள்

கல்லூரியில் படிப்பு தானே கற்றுத் தருவார்கள். விற்பனையும், பேச்சுத் தந்திரமும் கற்றுத் தருவார்களா என்ன? ...

பொது- 14hrs : 9mins ago

பழந்தின்னி 'வவ்வால்'களுக்கு ஆபத்து

பழநி பகுதியில் மரங்களில் தஞ்சம் அடையும்அபூர்வ இனமான பழந்தின்னி 'வவ்வால்'கள் வேட்டையாடப்படுவதால், அவை அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. ...

சம்பவம்- 14hrs : 4mins ago

இந்திய பெண்கள் கோல் மழை

ஏ.எப்.சி., கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய பெண்கள் அணி 12-0 என, ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது. ...

விளையாட்டு- 19hrs : 49mins ago

சரிதா தேவி 'சஸ்பெண்ட்'

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் பதக்கத்தை ஏற்க மறுத்த, இந்திய வீராங்கனை சரிதா தேவி, இவரது 3 பயிற்சியாளர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ...

விளையாட்டு- 20hrs : 6mins ago

கேரளா - 'கத்தி' கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர் மரணம்!

விஜய், சமந்தா நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'கத்தி' படம் நேற்று உலகம் ...

கோலிவுட் செய்திகள்- 2hrs : 15mins ago

ஜோதிகா ஜோடியாக ரகுமான்...!

சில வருடங்கள் முன் வரை தமிழில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதல் ...

கோலிவுட் செய்திகள்- 2hrs : 6mins ago

பழநியில் கந்தசஷ்டி விழா நாளை துவக்கம்!

பழநி: பழநியில் கந்தசஷ்டிவிழா நாளை மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்குகிறது. அக்.,29 ல் ...

தகவல்கள் - 387hrs : 46mins ago

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்

ராகு, கேது, சனி, குரு பெயர்ச்சிகளின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். ...

கோயில்கள் 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
ஊட்டி:ஊட்டி வர்க்கியின் கிராக்கி மற்றும் ருசி பெருமையை மேலும் அதிகரிக்கும் வகையில், புவிசார் குறியீடு பெற முயற்சி ...
Advertisement
Advertisement
Advertisement

உலக தமிழர் செய்திகள்

வளைகுடா
World News

துபாயில் இந்தியா எக்ஸ்போ 2014

துபாய்: துபாயில் இந்தியா எக்ஸ்போ 2014ஐ அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி. ...

Comments
தென் கிழக்கு ஆசியா கோவில்
World News

அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், கோலாலம்பூர்

ஆலய வரலாறு : மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள பிரபலமான ஆலயம் ...

Comments
பிறமாநில தமிழர் செய்திகள்
World News

நடராஜ ஐயர் நினைவு விருது வழங்கும் விழா

புதுடில்லி: டில்லியில் உள்ள ஐஸ்வர்ய மகாகணபதி கோயிலில் பக்திமற்றும் ஆஸ்திக சமாஜ் சார்பில் ...

Comments
கரன்சி நிலவரம்
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22
காரட்
24
காரட்
 1கி் 10 கி்
சென்னை 2592 27720
மும்பை 2575 27520
டெல்லி 2572 27500
கோல்கட்டா 2585 27620
நியூயார்க் - 24679
லண்டன் - 24679
மதுரை 2592 --
கோவை 2592 ---
திருச்சி 2592
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிலோ பார் வெள்ளி
1 கிலோ
சென்னை 40800 38095
மும்பை - 38356
டெல்லி - 38342
கோல்கட்டா - 38472
நியூயார்க் - 34364
லண்டன் - 34364
கோவை 40800 -
திருச்சி 40800 -
மதுரை 40800 -
சேலம் 40800 -
Advertisement

பங்குச்சந்தை
Update On: 22-10-2014 15:31
  பி.எஸ்.இ
26787.23
+211.58
  என்.எஸ்.இ
7995.9
+68.15

ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல்

Special News எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? தோல்வியின் தோள்களில் தொங்கிக் கொண்டு, வெறுமையை மட்டுமே தொடர்ந்து நான் சந்தித்துவருகிறேன்..வெற்றி எனக்கு வெறுங்கனவாய் போகுமோ? என்று சலித்துக்கொள்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.அடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான் போல, எரிந்துபோனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் ...

23 அக்டோபர்

விசேஷ கூடாரங்கள் வாங்கியதில் ஊழல்

புதுடில்லி : காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில், ...
பெங்களூரு : பெங்களூரு ஜாலஹள்ளி கிராஸில் உள்ள, 'ஆர்ச்சிட் இண்டர்நேஷனல்' பள்ளியில் ...

சுகோய் விமானங்களின் சேவையும் நிறுத்தம்

புதுடில்லி: இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள, சுகோய் 30 போர் விமானங்கள் அனைத்தும் ...

முதல்வர் பதவியை குறிவைக்கும் கட்காரி

நாக்பூர் : மத்திய அமைச்சரும், பா,ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்காரியின் ஆதரவாளர்கள், அவரை, ...

தீபாவளி: முதல்வர் தெரிவிக்காதது ஏன்?

தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., சார்பில், வழக்கமாக வெளியிடப்படும் ...

சகாயம் குழு விசாரணையை துவக்க தாமதம் ஏன்

மதுரை: தமிழகத்தில் நடந்து வரும் கிரானைட் ஊழல் குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையிலான ...

பட்டாசு விபத்தில் மடியும் மனித உயிர்கள்

விருதுநகர் : விருதுநகர், சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல், சட்டவிரோதமாக ...

அழியும் நிலையில் அரிய பொக்கிஷங்கள்!

ஆன்ட்ராய்டு போனும் கையுமாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினர், 'வாட்ஸ் அப்'பில் தகவல் ...
Arasiyal News தீபாவளிக்கு அடக்கி வாசித்த அ.தி.மு.க., நிர்வாகிகள்
முன்னாள் முதல்வர் ஜெ., ஜாமினில் வெளிவந்ததால் அ.தி.மு.க., வினர் நிம்மதியாக தீபாவளியை கொண்டாடினர். இருப்பினும் ஜெ., முதல்வர் பதவியை இழந்துள்ளதால் முக்கிய நிர்வாகிகள் அடக்கி வாசித்தனர். முன்னாள் முதல்வர் ஜெ., மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், 100 ... மேலும் படிக்க
மேலும் அரசியல் செய்திகள்...
General News அந்த மான்... இது சொந்த மான்; அசத்துது எங்கள் 'அரியமான்'
ராமநாதபுரம் : 'பீச்' அனுபவம் பெற இனி பல ஆயிரம் கிலோ மீட்டர் செல்ல வேண்டாம். நினைத்ததும் சென்று வரும் தூரத்தில் உள்ள 'அரியமான் பீச்' பிரபலம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் சென்னை மெரீனாவை அடுத்து சொல்லும் படியான 'பீச்' எதுவும் இல்லை. கேரளா, கோவா என லட்சங்களை விழுங்கும் வெளிமாநில சுற்றுலா ...மேலும் படிக்க
மேலும் பொது செய்திகள்...
Incident News காட்டாற்று வெள்ளத்தால் களையிழந்த தீபாவளி : வீடு, உடமைகளை இழந்த கிராமத்தினர் சோகம்
பழநி : காட்டாற்று வெள்ளத்தால் பழநி அருகே சிந்தலவாடம்பட்டி, கணக்கன்பட்டி கிராம மக்கள் வீடுகள், சொத்துகள், கால்நடைகளை இழந்து பரிதவிக்கின்றனர். களையிழந்த தீபாவளியால் கிராமங்களில் சோகம் நிலவியது. பழநி பகுதியில் அக்., 20ல் இரவு முழுவதும் கனமழை பெய்து வரதமாநதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேறியது. ...மேலும் படிக்க
மேலும் சம்பவம் செய்திகள்...
ஆன்மிக சிந்தனை
* பிறருக்குப் பயப்படுவதும், பிறரைப் பயமுறுத்துவதும் மிருகத்தின் செயல். மன உறுதியும், அனைவரிடமும் அன்பு காட்டுவதும் தான் ... -சத்யசாய்
மேலும் படிக்க
14hrs : 40mins ago
திருச்சி : 'சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுப்பட்டு, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவார்' என்ற தகவலால், ... Comments (3)

Nijak Kadhai
ரயில் ஓட்டுவது வித்தியாசமான வேலை!தெற்கு ரயில்வே முதல் பெண் பைலட் நாராயணவடிவு: நெல்லை மாவட் டம், வடக்கன்குளம் அருகேயுள்ள, ராமச்சந்திர நகர் என்ற கிராமத் தைச் சேர்ந்தவள் நான். மோட்டார் மெக்கானிக்கான அப்பாவுக்கு, ஐந்து பிள்ளைகள். கஷ்டப்பட்டு எங்களைப் படிக்க வைத்தார்.கடைசி பிள்ளையான எனக்கு, 2003ல் ...

Nijak Kadhai
காலத்தின் கட்டாயம்!அ.குணா, சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்: வாகன விபத்துகளால், தினமும் பலர் உயிரிழக்கின்றனர்; அதிலும், மது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளே அதிகம். அதனால் தான், தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ...

Pokkisam
நெல்லை இளைஞர் தமிழ்குருவிற்கு புகைப்படம் எடுப்பதிலும் அதுபற்றி பேசுவதிலும் இது தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதிலும் ஈடுபாடு அதிகம். இவரது நீண்ட நாள் ஆசை காசிக்கு போய் படம் எடுத்து திரும்பவேண்டும் என்பது,சமீபத்தில் தன் ஆசையை நிறைவேற்றிக்கொண்டு உள்ளார். காசிக்கு போனவர் அப்படியே ...

Nijak Kadhai
சென்னையில் மிகப்பழமையான யார் பார்வையிலும் படாத ஒரு இடம் கடந்த 112 ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டு இருக்கிறது.அந்த இடம்தான் சென்னை சேத்துப்பட்டில் உள்ள சலவையாளர் கூடம்.கிட்டத்தட்ட ஐநூறு குடும்பத்தை சேர்ந்த இரண்டாயிரம் பேர் இந்த இடத்தில் வெளுக்கப்படும் துணிகளைப் போலவே வெள்ளை ...

முக்கிய நிகழ்வுகள்

மேஷம்: இன்று, முன்னர் ஒதுக்கி வைத்த பணி ஒன்றை, ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். வியத்தகு நன்மையால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்திகரமாகும். பணப் பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் வளரும்.

Chennai City News
சென்னை: தென்னிந்திய அளவிலான கூடைபந்து போட்டியில், சத்தியபாமா பல்கலை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோவையில், 22வது, தென்னிந்திய அளவிலான கூடைபந்து போட்டி நடந்தது. அதன் லீக் ...
கடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்
  • ஹங்கேரி தேசிய தினம்
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)
  • ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)
  • முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)
  • லெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)
  • அக்டோபர் 29 (பு) கந்தசஷ்டி
  • நவம்பர் 04 (செ) மொகரம்
  • டிசம்பர் 05 (வெ) திருக்கார்த்திகை
  • டிசம்பர் 21 (ஞா) அனுமன் ஜெயந்தி
  • டிசம்பர் 25 (வி) கிறிஸ்துமஸ்
  • ஜனவரி 01 (பு)அனுமன் ஜெயந்தி
அக்டோபர்
23
வியாழன்
ஜய வருடம் - ஐப்பசி
6
துல்ஹஜ் 28